Latest News

TIYA நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அன்புடையீர் !                                      அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)

                                                  இன்ஷா அலஅதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் 

நிர்வாகிகள் தேர்வு மற்றும் உறுப்பினர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம்

உறுப்பினர்களும், புதிதாக அமீரகம் வந்துள்ள அனைத்து நமது முஹல்லா சகோதரர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

நாள்:  29.10.2010 வெள்ளிக் கிழமை

நேரம்:  மஃரிப் தொழுகைக்கு பிறகு மாலை 06:30 மணிக்கு

இடம்:  சகோதரர் சாகுல் ஹமீது (கா. ஜமால் முஹமது மகன்) தங்கியுள்ள பில்டிங் மேல் தளத்தில் போரி பள்ளி வளாகம்

******************************************
அன்புடன் அழைக்கிறது

அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA)
துபை - யு.ஏ.இ.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.