மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது சாஹிப் அவர்களின்
மகளும், மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது யூனுஸ்
அவர்களின் சகோதரியும், 'மதினா நெட்ஒர்க்' நிறுவனர் சாகுல் ஹமீது, தமீம்
அன்சாரி, முகமது அல்தாப், ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாருமாகிய பக்கரா
என்கிற ஹமீதா பீவி (வயது 68) அவர்கள் இன்று மதியம் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
தகவல் : TIYA
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment