Latest News

மரண அறிவிப்பு ~ பஜிலா பேகம் (வயது 55)

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் பேத்தியும், மர்ஹூம் செய்யது முகமது அவர்களின் மகளும், கமால் பாட்சா அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாதிக் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் பர்ஹான் இலியாஸ், புரோஸ்கான்  ஆகியோரின் தாயாரும், ராஜிக் அகமது, புரோஸ்கான் ஆகியோரின் மாமியாருமாகிய பஜிலா பேகம் (வயது 55) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (15-12-2019) இஷா தொழுதவுடவுன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்

நன்றி : அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.