
மகாராஷ்டிராவில் பொருந்தாக்கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது, சில
நாட்களில் பிரச்னை வந்துவிடும் என்று ஆசையாகக் காத்திருந்தார் அமித்ஷா. ஏனென்றால்
உத்தவ் தாக்கரே தீவிரமான மதவாதி. ஆனால், சரத்பவாரும் காங்கிரஸ் மத
நடவடிக்கைகளுக்கு எதிரானவை. அதனால், அமைச்சர் பதவி பிரிப்பதிலேயே சிக்கல்
ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த விவகாரம்
ஒன்றுமில்லாமல் போனது. அதையடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பிரச்னை
வரும் என்று அமித்ஷா எதிர்பார்த்தார்.
எங்கள்
அரசு புல்லட் டிரெயின் பயனாளிகளுக்கான அரசு அல்ல, ஆட்டோ ரிக்ஷா
பயனாளிகளுக்கானது' என்று மோடிக்கு நெத்தியடி கொடுத்திருக்கிறார்.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கோல் போட்டார் உத்தவ். இந்த நிலையில்
இன்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுத்திருக்கிறார் உத்தவ். ஆம், 'இதுவரை
மதவாதியாக இருந்தேன்.
அரசியலையும் மதத்தையும் ஒன்றாகக் கலந்தது நாங்கள் செய்த
பெரும்பிழை. அதனால் நாங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்திருக்கிறோம்.
No comments:
Post a Comment