
சென்னை: பாத்திமா மரணம் குறித்து சிபிஐ
விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை
உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை
ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை
உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோதிலும், தமிழக அரசுக்கு இந்த பரிந்துரையை
முன் வைத்துள்ளது.
No comments:
Post a Comment