Latest News

மரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)


  மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.எம் அப்துல் முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது, M.M.S ரபி அஹமது, மர்ஹூம் M.M.S பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜா சரபுதீன் அவர்களின் மச்சானும்,  M.M.S சகாபுதீன், M.M.S செய்யது முகமது புஹாரி ஆகியோரின் மாமானாரும், M.M.S பனாசர்கான், M.M.S சம்சுல் சலீம் ஆகியோரின் தகப்பனாரும், பட்டுக்கோட்டை நகராட்சி மேலாளரும் (ஓய்வு), அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவருமாகிய ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68) அவர்கள் இன்று பிற்பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (12-12-2019) காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.