Latest News

12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 3 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 3 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11- ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 25- ம் தேதி வரை நடைபெறும். மேலும் மதிப்பெண்களை மார்ச் 3-ம் தேதி தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.