Latest News

ஓசூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து: 2 பேர் பரிதாப பலி

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் தாய், 6 வயது மகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் தாய் மஞ்சுளா, மகன் அணில் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.