Latest News

அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் தோல்வி..

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என 91,975 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா போட்டியிட்டார். இவரைஎதிர்த்து திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமி போட்டியிட்ட நிலையில், ராவியத்துல்1343 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.
Newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.