Latest News

இரண்டாம் பரிசை வென்ற அதிரை வெஸ்டர்ன் FC ( JUNIIR'S ) அணியினர்


ஒரத்தநாடு YBR FC's நடத்திய 13 வயதுடையவர்களுக்கான கால்பந்து தொடர் போட்டியில் பல பகுதிகளை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். இதில் அதிரை வெஸ்டர்ன் FC (JUNIOR) அணியினரும் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றனர்.


விளையாட்டு வீரர்கள் : ஹமீது, ஆதில், சுஹைல், ஷாஃபி, மஃப்ரூக், அராஃபாத் மற்றும் உஜைர்.


விளையாட்டு வீரர்கள் மேலும் பல பதக்கங்கள் வென்று சாதனை படைக்க வேண்டுமென்றும்  விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் TIYA வின்  நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.




























என்றும் அன்புடன்
TIYA நிர்வாகம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.