17.01.2020 அன்று கோவையில் நடைபெற்ற கால்பந்து தொடர் போட்டியில் கோவை, திருச்சி, தஞ்சை, போத்தனூர், சென்னை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். இதில் அதிரை வெஸ்டர்ன் FC (SENIORS ) அணியினரும் கலந்து கொண்டனர்.
இந்த தொடர் போட்டியில் விளையாடி மூன்றாம் பரிசை வென்றனர் வெஸ்டர்ன் FC ( SENIORS ) அணியினர்.
விளையாட்டு வீரர்கள் : ஆதில், அன்சர்கான், சதாஸ்கான், பக்கர், நவீத், ரியாவுதீன், நிஷா, இர்ஃபான், ரிஸ்வான் மற்றும் அன்சர்கான்.
விளையாட்டு வீரர்கள் மேலும் பல பதக்கங்கள் வென்று சாதனை படைக்க வேண்டுமென்றும் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் TIYAவின் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் அன்புடன்
TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment