மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு முகமது
சேக்காதியார்அவர்களின் மகளும், மு.அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் கு.மு ஹாஜா அலாவுதீன், கு.மு நெய்னா முகமது, மர்ஹூம் கு.மு சாகுல்
ஹமீது ஆகியோரின் சகோதரியும், ஜாஹிர் உசேன், பகுருதீன், சாதிக் ஆகியோரின்
தாயாரும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், அப்துல் ரஹ்மான், மர்ஹூம் அப்துல்
ஜப்பார், மின்னல் அப்துல் ஜப்பார், கு.மு சகாபுதீன், முகமது முஸ்தபா
ஆகியோரின் மாமியாருமாகிய ஜஹர்வான் பீவி (வயது 77) அவர்கள் இன்று இரவு சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (10-02-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (10-02-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment