
சென்னை: இது மோசமான பட்ஜெட்;
ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவுமில்லை என மார்க்சிஸ்ட் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு
நிதி குறைக்கப்பட்டுள்ளது; தனியார்மயம், தாராளமயம் என்ற அடிப்படையில்
பட்ஜெட் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment