Latest News

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை தருவதாக தயாநிதிமாறன் அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை தருவதாக தயாநிதிமாறன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ஊதியத்தை தந்திட தயாநிதிமாறன் முடிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.