
சென்னை: மனிதாபிமான பணிகளை தடுத்து
நிறுத்த வேண்டாம் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தன்னார்வலர்கள், அரசியல்கட்சிகள் உணவோ அல்லது பொருட்களை வழங்குவதை
முறைப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு
காவல்துறை, அரசு அதிகாரிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என அவர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment