
சென்னை : வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு
கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவிகித்தை வசூல் செய்து கொள்ளலாம்
என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. *கல்வி கட்டணத்தை
வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவை எதிர்த்து பள்ளிகள், கல்லூரிகள்
மற்றும் சங்கங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. *இந்த வழக்குகள் இன்று
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.
இதில்...
No comments:
Post a Comment