Latest News

ஜூலை 10-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,30,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 9 வரை ஜூலை 10 ஜூலை 9 வரை ஜூலை 10
1 அரியலூர் 476 5 16 0 497
2 செங்கல்பட்டு 7,389 242 4 0 7,635
3 சென்னை 73,742 1,205 22 0 74,969
4 கோயம்புத்தூர் 996 43 32 0 1,071
5 கடலூர் 1,338 13 142 0 1,493
6 தருமபுரி 156 14 53 1 224
7 திண்டுக்கல் 709 8 33 0 750
8 ஈரோடு 312 15 0 0 327
9 கள்ளக்குறிச்சி 1,158 80 381 2 1,621
10 காஞ்சிபுரம் 3,035 61 3 0 3,099
11 கன்னியாகுமரி 890 105 75 0 1,070
12 கரூர் 142 5 43 0 190
13 கிருஷ்ணகிரி 184 2 39 0 225
14 மதுரை 5,163 192 127 0 5,482
15 நாகப்பட்டினம் 286 7 54 0 347
16 நாமக்கல் 133 2 15 0 150
17 நீலகிரி 169 10 2 0 181
18 பெரம்பலூர் 169 1 2 0 172
19 புதுக்கோட்டை 474 36 24 0 534
20 ராமநாதபுரம் 1,483 82 123 3 1,691
21 ராணிப்பேட்டை 1,355 13 47 0 1,415
22 சேலம் 1,190 125 313 2 1,630
23 சிவகங்கை 635 42 43 0 720
24 தென்காசி 547 9 42 0 598
25 தஞ்சாவூர் 559 47 19 0 625
26 தேனி 1,362 108 25 0 1,495
27 திருப்பத்தூர் 303 28 45 3 379
28 திருவள்ளூர் 5,848 219 8 0 6,075
29 திருவண்ணாமலை 2,474 101 284 2 2,861
30 திருவாரூர் 623 27
31 0 681
31 தூத்துக்குடி 1,557 194 197 1 1,949
32 திருநெல்வேலி 1,052 141 354
4 1,551
33 திருப்பூர் 263 23 1 1 288
34 திருச்சி 1,158 108 6 1 1,273
35 வேலூர் 2,321 140 25 0 2,486
36 விழுப்புரம் 1,285 40 85 1 1,411
37 விருதுநகர் 1,492 143 103 0 1,738
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 515 19 534
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 398 4 402
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 0 422
மொத்தம் 1,22,428 3,636 4,153 44 1,30,261

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.