
பீஜிங்: சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அன்ஷுன் நகரத்தில் கடந்த 7ம் தேதி
பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இந்நிலையில் பாலத்துக்கு குறுக்கே தாறுமாறாக சென்ற பேருந்து அங்கிருந்து
ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குளானது. இந்த கோர விபத்தில் 12 மாணவர்கள் 21
பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக
சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த விபத்துக்கான காரணம்
கண்டறியப்படவில்லை. விபத்து நடந்த...
No comments:
Post a Comment