
துருக்கி: துருக்கியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்
சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 90க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். சஹர்யா மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று
ஏராளமானோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், திடீரென பட்டாசுத்
தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலைக்குள்
வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் பலத்த சத்தத்துடன் மளமளவென
வெடித்து சிதறின. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள்
கூக்குரலிட்டு வெளியே ஓடினர்....
No comments:
Post a Comment