Latest News

மரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வயது 87)


மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் எம். முகமது தம்பி அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது மதீனா, மர்ஹூம் எம்.எம்.எஸ் அப்துல் வாஹித், மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது சம்சுதீன், ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் எம்.எம்.எஸ் ரஹ்மத்துல்லா, ஹாஜி எம்.எம்.எஸ் முகமது மன்சூர், மர்ஹூம் எம்.எம்.எஸ் கமால் நசீர், ஹாஜி எம்.எம்.எஸ் பசுருதீன், ஹாஜி எம்.எம்.எஸ் பகுருதீன் ஆகியோரின் மாமனாரும், எம்.எம்.எஸ் அகமது கபீர், எம்.எம்.எஸ் ஹாஜா நஜ்முதீன், எம்.எம்.எஸ் ஹிதாயத்துல்லா ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வயது 87) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (25-07-2020) காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
 
 
நன்றி : அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.