Latest News

மரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி (வயது 97)


 மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.மு முகமது முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது மதீனா, மர்ஹூம் எம்.எம்.எஸ் அப்துல் வாஹித், மர்ஹூம் எம்.எம்.எஸ் முகமது சம்சுதீன், ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது ஆகியோரின் சகோதரரும், எம்.எம்.எஸ் ஷேக் ஜலாலுதீன் அவர்களின் மாமனாரும், எம்.எம்.எஸ் பஷீர் அகமது, மர்ஹூம் எம்.எம்.எஸ் அஜ்மல்கான், எம்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், எம்.எம்.எஸ் அன்வர் பாட்சா, எம்.எம்.எஸ் முகமது சேக்காதி ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி (வயது 97) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (25-07-2020) இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.