
நெல்லை: தென் மாவட்டங்களில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு தினமும்
அதிகரித்து வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கில் உயரும் புதிய
நோயாளிகளால் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறுகிறது. கொரோனா
வைரஸ் நோய் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நெல்லை, தென்காசி,
தூத்துக்குடி மாவட்டங்களில் பரவி வருகிறது. மே மாதத்திற்கு பின்னர் தொற்று
பரவல் வேகம் எடுத்த நிலையில் தற்போது நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி
வருகிறது. ஒரு நாள் கூட...
No comments:
Post a Comment