
நியூயார்க்: இந்தியாவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் உட்பட 5 பேருக்கு
அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன்
வெள்ளை மாளிகையில் வைத்து மிகவும் அரிய நிகழ்வாக அதிபர் டிரம்ப் முன்பு
அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார். இந்தியா, பொலிவியா, சூடான்,
கானா, லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பேருக்கு வெள்ளை மாளிகையில் வைத்து
குடியுரிமை சான்றுகள்...
No comments:
Post a Comment