மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கே.பி.எம் அப்துல்
முத்தலீஃப் அவர்களின் மகளும், அண்ணாவியார் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம்
நூ.கா.மு. நூர் முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், பசீர் அகமது,
அப்துல் வாஹித், மர்ஹூம் அப்துல் சலாம் ஆகியோரின் மூத்த சகோதரர் உமர்
என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், கே.பி.எம் பகுருதீன்
அவர்களின் சகோதரியும், அஸ்ரப் அலி, 'நூவன்னா' நூர் முகமது, புரோஸ்கான்
ஆகியோரின் தாயாருமாகிய கே.பி.எம் ஜெஹபர் நாச்சியா (வயது 65) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (25-08-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (25-08-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment