Latest News

மரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் (வயது 78)


அதிராம்பட்டினம், மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.எஸ் அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி அவர்களின் மருமகனும், எம்.எம்.எஸ் சரபுதீன், எம்.எம்.எஸ் தாஸின் கமால் ஆகியோரின் சகோதரரும், எம்.எம்.எஸ் ஜியாவுதீன் அவர்களின் மாமனாரும், எம்.எம்.எஸ் ஹாஜா சரீப், எம்.எம்.எஸ் முகமது முகைதீன், எம்.எம்.எஸ் முர்ஷித் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் (வயது 78) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (07-08-2020) காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
 
 அமீரகத் தொடர்புக்கு :
மகன் ராஜிக் என்கிற ஹாஜா சரிப் : 971-055-7176324

நன்றி : அதிரை நியூஸ்

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.