Latest News

மரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எல்.ஏ முகம்மது இஸ்மாயில் (வயது 87)


கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது லெப்பை தம்பி அவர்களின் மகனும், கோவளம் மர்ஹூம் எம்.எல்.ஏ அப்துல் ராஜக், எம்.எல்.ஏ ஹசன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் உமர் லெப்பை ஆலிம், மர்ஹூம் முகமது உஸ்மான், மர்ஹூம் முகமது அலியார்  ஆகியோரின் மருமகனும், முகமது அனஸ், சரபுதீன், சிராஜூதீன், பசீர் அகமது, அன்வர் அலி ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி எம்.எல்.ஏ முகமது இஸ்மாயில் (வயது 87) அவர்கள் இன்று காலை தரகர்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2020) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

நன்றி : அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.