
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான்(73)
கொரோனாவால் உயிரிழந்தார். அரியானா மாநிலத்தின் குருகிராம் மருத்துவமனையில்
கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுனான் சிகிச்சை பெற்று வந்தார். கிரிக்கெட்டில்
இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். உத்தர
பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில்
மந்திரியாகவும் உள்ளார். கடந்த ஜூலை மாதம் 12ந்தேதி நடந்த பரிசோதனையில்
அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது...
No comments:
Post a Comment