
உயர் கல்வியில் இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி நேற்றைய தினம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் இது குறித்த மீம்கள் குவிந்து வருகின்றன.
சில மீம்களை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
No comments:
Post a Comment