
டெல்லி: புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையே பின்பற்றபடும் என
மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3-வது மொழி எது
என்பதை மாநில அரசே முடிவு செய்யும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு
மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. புதிய கல்விக்கொள்கை
அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் சர்ச்சையையும் கேள்விகளையும் எழுப்பியது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் எதிர்த்துக் குரல்
கொடுத்தனர். 39 ஆண்டுகளுக்கு...
No comments:
Post a Comment