தமிழகத்தில் இன்று மேலும் 5,344 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,347 377
ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,492
ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,91,971
ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரொனா தொற்றால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 8,871 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் 80,672 பேருக்கு கொரொனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 65, 55, 328 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 982 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர்.. இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:
Post a Comment