
திருவனந்தபுரம்: ரோமானிய பேரரசராக அகஸ்டஸ் சீசர் பொறுப்பேற்பதற்கு
முன்பு அவர் பயன்படுத்திய மோதிர முத்திரை 'ஸ்பின்க்ஸ்' கேரளாவில்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம்
கொச்சிக்கு அருகே கொடுங்கல்லூர்- பரவூருக்கு இடையிலான 'பட்டணம்' எனும்
பகுதி உள்ளது. இங்கு 'பாமா' தொல்பொருள் நிறுவனம் தலைமையில் 10வது சீசன்
அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இதில், ரோமானிய பேரரசராக அகஸ்டஸ் சீசர்
பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பயன்படுத்திய மோதிர முத்திரை 'ஸ்பின்க்ஸ்'
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த...
No comments:
Post a Comment