
சென்னை: திருப்பதி எம்.பி.துர்காபிரசாத்(63) கொரோனாவால் உயிரிழந்தார்.
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காபிரசாத்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.
துர்கா பிரசாத் ராவ், கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால்
பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம்
14ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் துர்கா பிரசாத் ராவ்
அனுமதிக்கப்பட்டார்....
No comments:
Post a Comment