Latest News

உலக கொரோனா பாதிப்பு : அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

மாஸ்கோ,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,92,19,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,29,086 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவும் (67,10,588 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (48,50,887 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (43,30,455 பேர்) நான்காவது இடத்தில் ரஷ்யாவும் (10,68,320) உள்ளன.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.