
பெ.நா.பாளையம்: கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி
உயிரிழந்தார். யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை
எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை துடியலூர் பன்னிமடை அருகே உள்ள
பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், இறந்து விட்டார்.
இவரது மனைவி நீலாவதி (73). இவர், தினமும் அதிகாலையில் அருகில் உள்ள
வனப்பகுதிக்கு சென்று பூப்பறித்து வருவது வழக்கம். இன்று பூப்பறித்து...
No comments:
Post a Comment