Latest News

நவ.,1 ம் தேதி முதல் அரசு பள்ளி,மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசநீட் பயிற்சி வரும் 1-ம் தேதி முதல் துவங்குகிறது எனபள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவதுஊ அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வரும் ஒன்றாம் தேதி முதல் துவங்குகிறது. இந்த ஆண்டும். இ-- பாக்ஸ் நிறுவனமே பயிற்சி வகுப்புகளை நடத்தும் என தெரிவித்து உள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.