Latest News

மறைந்த பா.ஜ.க தலைவர் விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: மறைந்த பா.ஜ.க தலைவர் விஜயராஜே நினைவாக ரூ.100 நாணயத்தை நாளை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்படுகிறது. அவரது பிறப்பு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது. வீடியோ கான்பரன்சிங்கில்...

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.