
வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் வீட்டில்
இருந்து இதுவரை ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3.5 கிலோ தங்கம், 10
கிலோ வெள்ளி, ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் சோதனை தொடர்கிறது. மண்டல
அளவிலான கூட்டங்களில் கோப்புகளை சரிபார்த்து அங்கீகாரம் தர லஞ்சம் பெறுவதாக
வந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணை முதன்மை சுற்றுச்சூழல்
பொறியாளர் பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை
விசாரணை நடத்துகிறது.
No comments:
Post a Comment