
தஞ்சை: தஞ்சை 700 ஆண்டு பழமையான நீர்வழி சுரங்கப்பாதை மற்றும்
மேன்ஹோல்கள் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பழமைவாய்ந்த 30 குளங்கள், அதன்
நீர்வழி பாதைகள் கண்டுபிடிக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராவ்
ெதரிவித்தார்.தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,289 கோடி
மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி குளங்கள் புனரமைக்கப்பட்டு
வருகிறது. மன்னர்கள் காலத்தில் தஞ்சையில் 50க்கும் அதிகமான குளங்கள்
வெட்டப்பட்டன. குறிப்பாக பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழி, மேல அலங்கம்,...
No comments:
Post a Comment