
தேனி:தேனி எம்பி தேர்தலில் ஓபிஎஸ் தனது மகனை ஜெயிக்க ரூ.850 கோடி வரை
செலவழித்தார் என தங்கதமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.தேனி அருகே
கொடுவிலார்பட்டியில் இணைய வழி மூலம் திமுக உறுப்பினர் சேர்க்கை
நடந்தது.இதில் கலந்து கொண்ட தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்
தங்கதமிழ்ச்செல்வன் பேசுகையில், ''அதிமுக அரசு ஊழல் மிகுந்த அரசாக உள்ளது.
வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் புதிய ஆட்சி...
No comments:
Post a Comment