
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை
சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பர் 14ம் தேதி உத்தரப்பிரதேச
மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 20 வயதான
பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதனையடுத்து
அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி செப்டம்பர்
29ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்...
No comments:
Post a Comment