Latest News

மரண அறிவிப்பு. ஹாஜி த. ப. சுல்தான் அப்துல் காதர்

 

அஸ்ஸலாமு அலைக்கும்., மேலத்தெரு த. ப. குடும்பத்தைச்சார்ந்த மர்ஹும் த. ப. பக்கிர் முகமது அவர்களின் மகனாரும், மர்ஹும் மு. அ. சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹும் த. ப. அப்துல் ஜப்பார் அவர்களின் சகோதரரும், மர்ஹும் மு. அ. அப்துல் பாரூக்(பண்ணு பாரூக்), செ. செ. கா. முகமது அன்சாரி அவர்களின் மச்சானும், மர்ஹும் NMS. முகமது புஹாரி, அவர்களின் மைத்துனரும், மர்ஹும் ஹாஜி த. ப. பகுருதீன், த. ப. தப்ரே ஆலம் அவர்களின் சிறிய தகப்பனாரும் AR. ஜாஹிர் உசேன், N. ஹாஜா மொய்தீன் அவர்களின் மாமனாரும், S. முகமது சிராஜுதீன், S. ஜாபர் சாதிக் அவர்களின் தகப்பனாரும், NMS முகமது ரபீக் அவர்களின் தாய் மாமாவும். J. முகமது அஸ்லம், J முகமது ஆசிக் இவர்களின் அப்பாவுமாகிய ஹாஜி த. ப. சுல்தான் அப்துல் காதர் (வயது 77) அவர்கள் இன்று(19-10-2020) இரவு 8 மணியளவில் காலமாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 10 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.