
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமமுக நிர்வாகி
வெற்றிவேலின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.அமமுகவின்
முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வெற்றிவேல் கடந்தசில தினங்களுக்கு முன்னர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரது உடல் நிலை மோசமாக
இருப்பதாக இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment