Latest News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும்...!! மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எம்பிக்களை புறக்கணித்துவிட்டு பெண்ணினத்தை அவமதித்தவரை நியமித்தது கண்டனத்துக்குரியது எனவும் கூறினார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது....

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.