
மண்டபம்: மண்டபம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் பச்சை நிறமாக
மாறியதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்
முதல் வேதாளை வரை உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி சில தினங்களாக பச்சை
நிறத்தில் மாறி வருகிறது. இதனால் பவளப்பாறை மற்றும் மீன் உள்ளிட்ட கடல்வாழ்
உயிரினங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி
மீனவர்கள் உள்ளனர்.கடலில் ஏற்பட்டுள்ள நிற மாற்றம் குறித்து மண்டபம்
மத்திய...
No comments:
Post a Comment