Latest News

புற்றுநோயால் பாதித்த நடிகர் தவசி காலமானார். திரையுலகினர் ரசிகர்கள் அதிர்ச்சி

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் இன்று இரவு காலமானார். அவரது மரணத்திற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவன் தனது மருத்துவமனையில் அனுமதித்து இலவசமாக சிகிச்சை அளித்து வந்தார்.

இதையடுத்து,நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன், ரோபோசங்கர், உள்ளிட்ட நடிகர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்த தவசிக்கு நிதி உதவிகள் செய்து வந்தனர்.

விரைவில் இந்நோயிலிருந்து அவர் மீண்டுவிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவு காலமானார். அவரது மரணத்திற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.