Latest News

இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கித் தவிக்கிறது - ராகுல்காந்தி

 

ராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக பொருளாதார மந்த நிலைக்குள் சிக்கித் தவிக்கிறது. பிரதமர் மோடியின் திட்டங்களே இந்தியாவின் பலத்தை வீழ்த்தி பலவீனத்தில் தள்ளியிருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார். ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.6 சதவீதம் சுருங்க வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.