உலகில் பெருமளவு ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பான் மற்றும் வாகனங்கள்
எரிபொருள், தொழிற்சாலை புகை ஆகியவற்றால் நாளுக்கு நாள் பூமியின் வெப்பம்
அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு மக்களின் பயன்பாடு காரணம் என்றாலும்
விண்மீன்களின் செயல்பாடால் பிரபஞ்சத்தின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமேசான் உள்ளிட்ட
பெருவனங்களிலும் காட்டுத் தீ தோன்றி பல கோடி ஆண்டுகளாக இருந்த வனத்தை
சமீபத்தில் அழித்தது. இந்நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்
காடுகளைப் பாதுகாக்க வேண்டுமெனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் CCAPP
என்ற ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட சமீபத்திய ஆராய்ச்சியில் கடந்த 10
பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சத்தில் உள்ள வாயுக்களின் வெப்பநிலை அளவு 10
மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இப்போதுள்ள வெப்பநிலை சுமார் 2 மில்லியன் டிகிரில் கெவினை
எட்டியுள்ளதாகவும், இது மேலும் 4 டிகிரி பாரன்ஹீட்ட் ஆகும் இந்த நிறுவனம்
தெரிவித்துள்ளது.
அதேசமயம் விண்மீன் மற்றும் பால்வளி அண்டத்தில்
உள்ள கோள்களின் செயல்பாடுகளாக் தான் இந்த வெப்பம் ஏற்படுவதாகவும், இது
பூமியில் நிலவும் வெப்பநிலையுடன் தொடப்பில்லை எனத் தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்சத்தின் வெப்பநிலை அதிகரித்துள்ளது...ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...
-
அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...
-
புது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...
-
புதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...
-
வாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...
-
ஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...
-
திருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...

Blog Archive
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)

No comments:
Post a Comment