
மதுரையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
மதுரை அண்ணாநகர் கோல்சா காம்ப்ளக்ஸ் அருகே பிரதான சாலையில், கடந்த சனிக்கிழமை பட்டாசு வெடிப்பதில் இருதரப்பு இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதில் இருதரப்பு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி, ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும், ஒரு தரப்பு இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை எடுத்து வந்து, மற்றொரு தரப்பு இளைஞர்களை ஓட ஓட விரட்டி தாக்கி, தப்பி செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
No comments:
Post a Comment