
நாகர்கோவில்: கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே
வழித்தடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் அமைந்து உள்ளது. ஆகவே இந்த
பகுதிகள் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.40
ஆண்டுகளாக இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. கேரளாவின் ஆதிக்கத்தில்
இருப்பதால் குமரி மாவட்ட மக்கள் ரயில்வேத்துறை வளர்ச்சியில்
வஞ்சிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்ட ரயில் நிலையங்கள் அபரிவிதமான
வருமானத்தை ஈட்டித் தருகிறது. இருப்பினம் மாவட்டத்தில் உள்ள ரயில்
நிலையங்களுக்கு போதிய வசதிகள் செய்து...
No comments:
Post a Comment