
``உலகில் சக்திவாய்ந்த பதவியான அமெரிக்க அதிபர் நாற்காலியில் இரண்டாவது
முறையாக டொனால்டு ட்ரம்ப் ஆட்சியே மீண்டும் தொடரும். அதற்கான வழிமுறைகள்
சுமுகமான முறையில் எடுக்கப்படும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
மைக் பாம்பியோ கருத்து தெரிவித்திருக்கிறார்.கடந்த நவம்பர் 3-ம் தேதி
நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி
நீடித்துவந்த நிலையில், பின்னர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன்
பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டுச்...
No comments:
Post a Comment